கோடையில் நம்மை காக்கும் டவர் ஃபேன்களின் நன்மைகள்…

0
gif 1

இந்த வகை டவர் ஃபேனிற்கு தண்ணீர் ஊற்ற தேவையில்லை. 20 அடி தூரத்திற்கும் மேலாக காற்று குளுமையாக வீசும். இந்த டவர் ஃபேன்களை ஹால், கிச்சன், மொட்டைமாடி போன்று உங்கள் வசதிகேற்றாற்போல் எங்கு வேண்டுமானாலும் நேராகவோ அல்லது பக்கவாட்டிலோ வைத்து உபயோகித்துக் கொள்ளலாம். வீடுகளில் மட்டுமின்றி துணிக்கடைகள், மருத்துவமனை, திருமண மண்டபம், மினி ஹால், மெடிக்கல் போன்ற இடங்களிலும் சுலபமாக வைத்துக் கொள்ளலாம்.

gif 4

7 மணி நேரம் வரை மிகவும் குறைந்த மின்கட்டணத்தில் டவர் ஃபேன்களை இயக்கலாம். இந்த டவர் ஃபேன்கள் தரமானதாகவும் விலை குறைவாகவும் பல மாடல்களில் கிடைக்கிறது.
என்ன வாசகர்களே, டவர் ஃபேன் வாங்க இப்பொழுதே புதிய உலகம் கடைக்கு கிளம்பிட்டீங்களா?

gif 2

Leave A Reply

Your email address will not be published.