+2 தேர்வில் ஈஷா வித்யா மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி.

0
1 full

+2 தேர்வில்ஈஷாவித்யாமாணவர்கள் 100 சதவீதம்தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில்ஈரோடுஈஷாவித்யாபள்ளிமாணவர்கள் 100 சதவீதம்தேர்ச்சிபெற்றுசாதனைபடைத்துள்ளனர்.

ஈஷாஅறக்கட்டளைசார்பில்பொருளாதாரத்தில்பின்தங்கியகிராமப்புறமாணவர்களுக்குதரமானகல்விஅளிப்பதற்காகதமிழகத்தில்கோவை, ஈரோடு, தர்மபுரி, கரூர், சேலம்உள்ளிட்ட 8மாவட்டங்களில்ஈஷாவித்யாபள்ளிகள்செயல்பட்டுவருகின்றன.இந்தப்பள்ளிகளில்கல்விபயிலும்மாணவர்களில் 61சதவீதத்துக்கும்மேற்பட்டோர்முழுஇலவசகல்விபெறுகின்றனர்.

2 full

2018-19-ம் கல்விஆண்டில்மொத்தம்182 மாணவ, மாணவிகள்பிளஸ் 2 தேர்வுஎழுதினர்.அந்ததேர்வுமுடிவுகள்இன்றுவெளியாகின. அதன்படி, தேர்வுஎழுதியஅனைவரும்சிறப்பானமதிப்பெண்களுடன் 100 சதவீதம்தேர்ச்சிபெற்றுசாதனைபடைத்துள்ளனர்.ஈஷாவித்யாபள்ளிமாணவ, மாணவிகள்சராசரியாகபெற்றமதிப்பெண்66  என்பதுகுறிப்பிடத்தக்கது. இவர்களில்பெரும்பாலானோர்தங்கள்குடும்பத்தில்இருந்துமுதல்முறையாகபிளஸ் 2 தேர்வுஎழுதியவர்கள்என்பதுகுறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடிமாவட்டம்வெள்ளோட்டில்செயல்படும்ஈஷாவித்யாபள்ளியில்இருந்துமொத்தம் 16மாணவ, மாணவிகள்இந்தாண்டுபிளஸ் 2 தேர்வுஎழுதினர்.அதில்மாணவர்கள்பெற்றசராசரிமதிப்பெண் 59% என்பதுகுறிப்பிடத்தக்கது.

 

3 half

Leave A Reply

Your email address will not be published.