திருச்சியில் பெண் தூக்கிட்டு தற்கொலை.

0

திருச்சியில் பெண் தூக்கிட்டு தற்கொலை.

food

திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்தவர் முருகேசன், கடந்த 18-04-2019 அன்று முருகேசனுக்கும், அவரது மனைவி தனபாக்கியத்திற்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் முருகேசன் தனபாக்கியதை கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அவரது மனைவி தனபாக்கியம்(வயது 30) தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிந்து விசாரித்ததுடன், பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பிவைத்தனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.