பரிசு பெட்டகத்திற்கு பலூன் மூலம் நூதன பிரச்சாரம்

0

பரிசு பெட்டகத்திற்கு பலூன் மூலம்
நூதன பிரச்சாரம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் பரிசு பெட்டகத்தில் போட்டியிடுகின்றார் வருகின்ற 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது இந்நிலையில் பலூன் மூலம் பரிசு பெட்டகத்திற்கு நூதன பிரச்சாரத்தை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மேற்கொண்டார்கள்.

food

கழகத்தினர் அனைவரும் பலூனில் டிடிவி தினகரன் அவர்களின் ஆசி பெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி சாருபாலா தொண்டைமான் வாக்களிப்பீர் பரிசுப்பெட்டகம் நமது வெற்றி சின்னம் பரிசு பெட்டகம் என அச்சிடப்பட்டுள்ளது தொண்டர்கள் நிர்வாகிகள் அனைவரும் பார்ப்போரை பரவசப் படுத்தும் வகையில் பரிசு பெட்டக சின்னத்தை பலூன் மூலம் நூதன பிரச்சாரம் செய்து வருகிறார்கள். சிறியோர் முதல் பெரியோர்கள் வரை வண்ண வண்ண பலூன்கள் பரிசு பெட்டக சின்னத்தை தாங்கி வருவதால் அனைவரிடமும் சின்னம் பிரபலமாகி வருகிறது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.