நீங்கள் வெளியூரில் இருந்தால் வாக்களிக்க இதோ வழி.

0
Full Page

நீங்கள் வெளியூரா… வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயே வாக்களிக்களாம்…

நீங்கள் வெளியூரா… சென்னையில் அல்லது வேறு ஊரில் வசிக்கிறீீர்களா…. தேர்தலின் போது ஊரூக்கு செல்ல இயலாத நிலையில் உள்ளீர்களா? கவலைப்படத் தேவையில்லை.

Half page

உங்களுக்கெனவே உள்ளதுதான் nvsp.in national voters service portal… இங்கு படிவம் 6 ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் உங்களுக்கு உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே வாக்களிக்க அனுமதிக்கப்படுவீர்கள்.

மேலும் கள்ள ஓட்டுக்களும் தடுக்கப்படும். இதற்குத் தேவை உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் (Epic No. என்று சொல்வார்கள்), திருமணமாகி வந்திருந்தால் உங்கள் மனைவியின் வாக்காளர் அட்டை எண், உங்களின் மார்பளவு புகைப்படம் (jpeg or jpg format only), தற்போதைய முகவரி சான்று (jpeg or jpg), மற்றும் உங்களின் பிறந்த தேதிக்கான சான்று (ஆதார் எண், etc) படிவத்தை சமர்ப்பித்த பின் உங்களின் கைப்பேசி எண்ணிற்கு Ref No. அனுப்பப்படும்.

மேலும் படிவம் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு புதிய இடத்தில் வாக்குச் சாவடி ஒதுக்கப்படும்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.