BRS ஷாப் தொழிலாளர்கள் கோரிக்கைக்கு இனங்க பொன்மலை பணி மனையில் RO (Reverse Osmosis) பிளான்ட் அமைக்கப்பட்டது

0
Business trichy

இன்று பொன்மலை பனிமனை SRMU எலக்ட்ரிக்கல் கிளை BRS ஷாப்பில் SRMU பேரியக்க பொதுச்செயலாளர் AIRF ன் செயல்தலைவர்  டாக்டர் N.கண்ணையா ,SRMU பேரியக்க தலைவர் HMS ன் தேசிய தலைவர் தொழிற் சங்க சாணக்கியர் C.A.ராஜாஸ்ரீதர்,SRMU பேரியக்க மூத்த துணைபொதுச்செயலாளர் AIRF ன் தென் மண்டல செயலாளர். G.ஈஸ்வர்லால் ஆகியோரின் நல்லாசியுடன்,  SRMU துணைபொதுச்செயலாளர் AIRF ன் மத்திய செயற்குழு உறுப்பினர் பொன்மலை பொறுப்பாளர் திருச்சி கோட்ட S.வீரசேகரன்  நலைமையில் DY CME C&W,DYCEE, WPO, ஆகியோர் முன்னிலையில் பொன்மலை பனிமனை முதன்மை மேலாளர் S.N.ஜாஅவர்களால், SRMU CWM PNM ல் வைக்கப்பட்ட BRS ஷாப் தொழிலாளர்களுக்கு  சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று போர்க்கால அடிப்படையில் RO பிளான்ட் அமைக்கப்பட்டது.

 

MDMK

அதனை தொழிலாளர்களுக்கு பயன்பாட்டிற்க்கு இன்று துவக்கி வைக்கப்பட்டது .விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் கிளைச் செயலாளர் N,வீரபாகு வரவேற்று பேசினார் .BRS  ஷாப் SSE ராஜீ நன்றி கூறினார் .விழாவிற்கான ஏற்பாடுகளை BRS பகுதி பொறுப்பாளர்கள் கிளையின் உதவி செயலாளர்கள் V.டேனியல்ராஜ்,R.பாரத்குமார்,இளைஞர்அணிசெயலாளர் J.ஜாக்சன் ஆகியோர் செய்திருந்தனர் .

 

விழாவில் பேசிய துணைபொதுச்செயலாளர் S.வீரசேகரன் பொன்மலை மற்றும் திருச்சியில் இனி தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத வகையில் கொள்ளிடம் ஆற்றில் போர் போட்டு தண்ணீர் சப்ளை செய்யும் திட்டம் SRMU GM PNM ல் ஏற்க்கப்பட்டுள்ளது என்றும் ,தேவையான அளவிற்கு போர்களை வேண்டிய இடத்தில் அமைத்துக் கொள்ளலாம் என்ற உத்தரவையும் பெற்றுள்ளோம் என்றும் அணைத்து ஷாப்களிலும் RO PLANT அமைக்கப்படும் என்றும் தொழிலாழர்களுக்காக SRMU சேவைகள் தொடரரும் என்றும் கூறினார்கள்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.