திருவாரூர் மஹாராஜா சில்க்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

திருவாரூர் மஹாராஜா சில்க்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடைபெற உள்ளது.
Footwear Supervisor…. 2
Footwear Sales man …..15

Supervisor (Readymade & Sarees)…5

Salesman (Readymade & Sarees)…30

அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் 13.04.2019 (காலை 10 முதல் மாலை 5 வரை)
அணுக வேண்டிய முகவரி
63, பெரியகடைத் தெரு, திருச்சி – 620 008.
அலைபேசி எண் 96262 22040
