உயிர் வளர்ப்போம் -20

கதைவழி மருத்துவம்

0
1

 

ஆற்றலைமிகைப்படுத்தவும்,மிகைப்பட்டால்அவற்றின்ஆற்றலைமட்டுப்படுத்தவும்வேண்டும்.இதற்குஅடிப்படையில்ஆறுவத்துக்களைஅறிந்தும்புரிந்தும்வைத்திருத்தல்வேண்டும்.

1.பஞ்சபூதஆக்கசுற்று:

4

பஞ்சபூதங்கள்ஆகாயத்தினைமூலமாககொண்டுதோன்றியவை.அவ்வாறேநம்முள்ளும்பஞ்சபூதங்கள்
ஆன்மாஎனும்ஆகாயத்திலிருந்துதோற்றம்கொண்டன.ஆகாயத்திலிருந்துநெருப்பும்,பின்னர்மண்,காற்று,நீர்ஆகியபூதங்கள்வரிசைப்படிநம்உடலில்ஒன்றன்பின்
ஒன்றாகதோற்றம்கொண்டன.நீருக்குப்பின்இந்த
சுற்றுமறுபடியும்சுழற்சிஅடைகின்றது.இதுவேபஞ்சபூதங்கள்ஒன்றைஒன்று
ஆக்கும் ஆக்கசுற்று.

2.பஞ்சபூதங்களின்கட்டுப்பாட்டுசுற்று:

பஞ்சபூதங்கள்ஒன்றின்மேல்மற்றொன்றுகட்டுப்பாட்டைககொண்டுள்ளன.அதாவதுஒருபூதம்,தான்ஆக்கிடும்பூதத்திலிருந்துஉருவாகிடும்பூதத்தினைகட்டுப்படுத்துகிறது.உதாரணமாகநெருப்புபூதம்மண்பூதத்தினைஉருவாக்குகின்றது.ஆனால்
மண்பூதம்ஆக்கக்கூடியகாற்றுபூதத்தினைகட்டுப்படுத்துகிறது.

இவ்வாறாகபஞ்சபூதங்கள்நெருப்புகாற்றையும்,காற்றுஆகாயத்தையும்,ஆகாயம்
பூமியையும்,பூமிநீரையும்,நீரானதுநெருப்பையும்கட்டுப்படுத்திசுற்றைநிறைவு
செய்கின்றன.இதுவேபஞ்சபூதகட்டுப்பட்டுசுற்றாக்கும்.

3.பஞ்சபூதஎதிர்வினைஆக்கசுற்று:

ஆக்கசுற்றுஎதிர்திசையில்நடந்தால்அதுஎதிர்வினைஆக்கசுற்று.இதுஅழிவை
உண்டாக்கும்சுற்றாகும்.
பிரளயசுற்றாகும்இதனைபுரிந்துககொள்வதுஎளிது.நெருப்புஆகாயத்தையும்,
ஆகாயம்நீரையும்,நீர்காற்றையும்,காற்றுமண்ணையும்,மண்நெருப்பையும்அழித்துபிரளயத்தினைஏற்படுத்திஉடலில்அழிவைதருகின்றன.இதில்ஒருபூதம்மற்றொன்றைகாயப்படுத்துகிறது.

4.பஞ்சபூதஎதிர்வினைகட்டுப்பாட்டுசுற்று:

கட்டுப்பாட்டுசுற்றுஎதிர்திசையில்நடந்தால்அதுபஞ்சபூதஎதிர்வினைகட்டுப்பாடு.
அதாவதுநெருப்புநீரினையும்,நீர்மண்ணையும்,மண்ஆகாயத்தையும்,ஆகாயம்
காற்றையும்,காற்றுநெருப்பையும்வலுவிழக்க
செய்கின்றது.. இதுவும்அழிவுச்சுற்றேஆகும்.

5.உடலின்ஆதாரங்கள்:

யோகத்தில்நமதுஉடலின்பஞ்சபூதங்களும்ஆற்றலின்வாயிலாகஐந்துஆதாரசக்கரங்களில்நிலைப்படுத்தப்பட்டுள்ளன.இந்தஆதாரங்களைநேரடியாகதூண்டுவதே
அக்குயோகாவின்தலையாயவிதியாகும்.

உடலில்ஆதாரங்களின்அமைவிடத்தைவிளங்கிகொள்ளுங்கள்

2

மூலாதாரம்-ஆசனவாய்க்கும்பிறப்புறுப்புக்கும்இடைப்பட்டபகுதியில்அமைந்துள்ளது.இது
உடலில்உள்ளஆற்றலின்
மூலமாகும்.

சுவாதிட்டானம்:பிறப்புறுப்புக்குசற்றுமேலேமுதுகுதண்டின்மையத்தில்
அமைந்துள்ளது.இதுமண்பூதத்தின்ஆதாரமாகும்.

மணிபூரகம்:தொப்புள்பகுதிக்குநேரேமுதுகுதண்டின்மையத்தில்அமைந்துள்ளது.
இதுநீர்பூதத்தின்ஆதாரமாகும்.

அனாகதம்:நடுநெஞ்சுபள்ளத்துக்குநேரேமுதுகுதண்டின்மையத்தில்அமைந்துள்ளது.இதுநெருப்புபூதத்தின்ஆதாரமாகும்.

விசுத்தி:தொண்டைகுழியின்பள்ளத்துக்குநேரேமுதுகுத்தண்டுவடத்தின்மையத்தில்அமைந்துள்ளது.இதுகாற்றுபூதத்தின்ஆதாரமாகும்.

ஆக்ஞை:இரண்டுபுருவங்களுக்குஇடையேதலையின்மையப்பகுதியில்அமைந்துள்ளது. இதுஆகாய பூதத்தின்ஆதாரமாகும்.

சகஸ்ராரம்:உச்சந்தலைபள்ளம்,இதுஆற்றலின்சேர்விடம்ஆகும்.

உடலில்முன்பகுதிகருவாகவும்,பின்பகுதிஉருவாகவும்விளங்குகின்றது.எனவேஒருபூதத்தின்கருஉறுப்பைதூண்டுவதற்குஅதற்குரியஆதாரத்தின்முன்பகுதியையும்
உருஉறுப்பினைதூண்டுவதற்கும்அதற்குரியஆதாரத்தின்பின்பகுதியையும்தூண்டுதல்வேண்டும்.

6.பஞ்சபூதங்களில்எவ்வாறுஆதாரங்களில்நிலைப்படுத்தப்பட்டுள்ளனவோ.அவ்வாறேஅப்பஞ்சபூதங்களின்வெளிப்புறதொடர்புநமதுவலதுகையில்நிலைப்படுத்தப்பட்டுள்ளது.நம்வலக்கையில்உள்ளஐந்துவிரல்களும்வெளியேஉள்ளபஞ்ச
பூதங்களுடன்ததொடர்புகொண்டுள்ளது.கட்டைவிரல்நெருப்புடனும்,
ஆட்காட்டிவிரல்காற்றுடனும்,நடுவிரல்ஆகாயத்துடனும்,மோதிரவிரல்
மண்ணுடனும்,சுட்டுவிரல்நீருடனும்.உள்ளங்கைபள்ளம்பிரபஞ்சத்தின்
மூலத்துடனும்ததொடர்பில்உள்ளது.காட்டுத்தீயின்போதுநான்மழைவருவித்ததும்,
சுண்டுவிரலினைபயன்படுத்தியேஎன்பதைநினைவில்ககொள்ளவும்.இந்ததொடர்பினை பயன்படுத்தியே ஆதாரங்களை சரியானவிரலால் தூண்டிகுணப்படுத்துவதே அக்குயோகாவின் அடிப்படை
விதியாகும்.

ஒருஆதாரத்தில்எந்தபூதத்தினைஅதிகரிக்கவிரும்புகிறோமோஅதற்குரியவிரலால்அந்தஆதாரத்திற்குநேரேதூண்டினால்அந்தபூதத்தின்தன்மைஅவ்வாதாரத்தில்அதிகரிக்கும்.சரியானஆதாரத்தில்சரியானவிரலால்தூண்டிஒருஉடலின்நாடியினைசமப்படுத்துவதேஅக்குயோகாஎனும்ஞானமருத்துவக்கலைஆகும்.அக்குயோகாவில்ஆதாரங்களைதகொடும்முன்னர்ஒருவர்தனதுஆற்றல்நிலையைதயார்
செய்துக்கொள்ளதீட்சைபெறுவதுஅவசியமாகும்அன்பர்கள்அனைவரும்தன்ஆற்றலைவிழிப்படையச்செய்யஒவ்வொருவராய்வந்துதீட்சைபெற்றுசெல்லுங்கள்”எனக்கூறியயோகியர்மாணவர்களை
ஒவ்வொருவராய்அழைத்துதீட்சைவழங்கிஆசிர்வதித்துவிட்டுமீண்டும்
தொடர்ந்தார்.

“பொதுவாகயாவும்இயற்கையின்விதிப்படிகரு-உருதத்துவத்தின் அடிப்படையிலேயேஅமைந்துள்ளன.எனவேஆண்-பெண்ஆகிய இருவரில் பெண் என்பவர் கரு.  ஆண்என்பவர்உரு.

இவ்விருவரில்ஆண்களுக்குஇடக்கைநாடிவலக்கையைவிடவலுவாகவும்,பெண்களுக்குவலக்கைநாடி.இடக்கையைவிடவலுவாகவும்இருக்கும்.இவ்வாறில்லாமல்ஒருஆணுக்குவலக்கைநாடிஇடக்கையைவிடவலுவாகவோஅல்லதுஒருபெண்ணுக்கு
இடக்கைநாடிவலக்கையைவிடவலுவாகவோஅமைந்திருந்தால்அதுஉடலில்எதிர்காலத்தில்தோன்றக்கூடியவாதத்தினைகுறிக்கும்.

இவ்வாறு மாறி அமைந்திருப்பவர்கள் தினமும் இரவுபடுக்கச் செல்லும் முன்னர் ஒருதுணியை சுருமாடு போல சுற்றி அந்தபள்ளத்தில் தனதுபின் கழுத்தின் மையத்தில் துருத்தி உள்ள எலும்பானது அமையும்படிபடுத்துக்கொண்டால்நாளடைவில்இந்தநாடிஇயல்பு
நிலைக்குமாறிவிடும்.நாடிபரிசோதனையின்போதுஒருவருக்குஒருசீரான
சுவாசத்திற்குநான்குதுடிப்புகள்அமைந்திருக்கவேண்டும்.ஒருநிமிடத்திற்கு72துடிப்புகள்என்கிறவிகிதத்தில் 6 வினாடிகளுக்கு 7.2துடிப்புகள் எனவும், துடிப்பின் சீரான எண்ணிக்கையை கணக்கிட்டுக் கொள்ளலாம்.

சீரானஎண்ணிக்கைக்குகுறைவானதுடிப்புகள்இருப்பின்உடல்சோர்ந்தும்அதற்குரியஆற்றல்குன்றியும்இருப்பதைகுறிக்கும்.சீரானஎண்ணிக்கையைவிடமிகையானதுடிப்புகள்இருப்பின்உடலில்நச்சுத்தன்மைமற்றும்கழிவுதேங்கியுள்ளதைகுறிக்கும்.குறைவானஎண்ணிக்கைக்குஉடலின்அடிப்படைஆற்றலைமிகைப்படுத்தவும்,
மிகையானஎண்ணிக்கைக்குஉடலின்அடிப்படைஆற்றலைமட்டுப்படுத்தவும்
வேண்டும்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்