கம்பி பழசு கட்டுமானம் புதுசு – இது திருச்சி ஸ்டைல் மோசடி !

கம்பி பழசு
கட்டுமானம் புதுசு

புது சென்டர் மீடியன் கட்டுமான பணியில் விநோதம்
திருச்சி அண்ணா சிலை முதல் காவேரி பாலம் வரை சென்டர்மிடியன் அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது பழைய சென்டர் மீடியன் சிமெண்ட் கட்டுமான பணியை அகற்றி பழைய கம்பிகளை எடுத்து அதே கம்பியில் நெளிவு எடுத்து புது சென்டர் மீடியன் கட்டுமானப் பணியினை தொடர்கிறார்கள் சென்டர் மீடியன் புதிது கம்பி பழையது இப்படியும் கட்டுமானப் பணிகள் நடைபெறுமா என்பது பொதுமக்கள் கருத்து கூறுகிறார்கள்
