நடுரோட்டில் கேக் வெட்டிய திருச்சி மாணவர்கள் !

0

திருச்சியில் உள்ள  ஸ்ரீரங்கத்தில் பாரம்பரியம் மிக்க ஸ்ரீமத் ஆண்டவன் கலை, அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மாணவ மாணவியர் இருபாலர் படிக்கும் கல்லூரி.

food

இக்கல்லூரி மாணவர்கள் சிலர்  கல்லூரி முன்பு  டூவிலரில்  நிறுத்து பயங்கர சத்தத்தோடு பிறந்தநாள் கேக்கை வைத்து  வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் என்கிற பெயரில் செம ஜாலியாக இருந்துள்ளனர். . இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சரிய சந்தோஷம் அடைந்தனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.