திருச்சி விமான நிலையத்தில் ரூ 21.45லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல். 

0
Full Page

திருச்சி விமான நிலையத்தில் ரூ 21.45லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல். 

Half page

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த மலிண்டோ விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனை மேற்கொண்டனர்.

 அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது ரசூல் ,அப்பாத்துரை, சாகுல் ஹமீது மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த மாரிமுத்து ஆகியோர் தங்கள் உடைமைகளில் ரூ 21.45 லட்சம் மதிப்புள்ள 740 கிராம் எடையுள்ள தங்க சங்கிலிகளை  மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் நால்வரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Quarter page

Leave A Reply

Your email address will not be published.