திருச்சி வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது.

0
Business trichy

திருச்சி வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது.

MDMK

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 30).  கடந்த வாரம் அதே பகுதியைச் சேர்ந்த செபாஸ்டின் என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துச்சென்றார். என்பதையும் பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்தனர் என்பதையும் நாம்நம்ம திருச்சிஇணையத்தில் வெளியிட்டிருந்தோம்.

அதன் மூலம் போலீசார் வெங்கடேசனை கைது செய்ததுடன், விசாரணையில் வெங்கடேசன் மீது அரியமங்கலம், கண்டோன்ட்மென்ட், காந்திமார்க்கெட்,உள்ளிட்ட காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது, இதன்மூலம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் நேற்று வெங்கடேசன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.