திருச்சியில் மாணவன் மாயம்.

0
Business trichy

திருச்சியில் மாணவன் மாயம்.

MDMK

திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வீரன், அவரது மகன் வெற்றி வேல்(வயது 18). அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நபரை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை அதிர்ச்சியடைந்த பெற்றோர், வெற்றிவேலை கண்டுப்பிடித்து தருமாறு அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.