திருச்சி வாசன் கண் மருத்துவமனையில் இலவச A -ஸ்கேன் !

0
Business trichy

திருச்சி வாசன் கண் மருத்துவமனையில் இலவச A ஸ்கேன்.

திருச்சி வாசன் கண் மருத்துவமனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு A ஸ்கேன் இலவசம்.
ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

web designer

கண்புரை பாதிப்புள்ளவர்களுக்கு உலக சுகாதார தினத்தை முன்னிட்டு திருச்சி வாசன் கண் மரறுத்துவமனையில் சிறப்பாக செயல்படுத்தி வரும் அதிநவீன நுண்துளை கண்புரை அறுவை சிகிச்சைக்கு செய்யப்படும் A ஸ்கேன் பரிசோதனை ஏப்ரல்-06 முதல் ஏப்ரல் 25 வரை இலவசமாக நடத்தப்பட உள்ளது.

loan point

அதிநவீன நுண்துளை அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒரே நாளில் தினசரி நாம் செய்யும் வேலைகளை செய்யலாம். இது மிகவும் பாதுகாப்பானது. திருச்சி வாசன் கண் மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சைகளை முதன்மை மருத்துவர், சிபுவர்கி மேற்கொள்கிறார். இவர் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கு மேல் வெற்றிகரமான கண்புரை அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டவர் ஆவார்.

nammalvar

மேலும் விபரங்களுக்கு 0431- 2765781, 3989060

IAS academy

Leave A Reply

Your email address will not be published.