அதிர்ச்சியில் அதிமுக தொடர் கார் விபத்துக்கள் !

0
Business trichy

அதிர்ச்சியில் அதிமுக தொடர் கார் விபத்துக்கள்

 

 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அரசியல் அரங்கில் பல அதிரடி நிகழ்வுகள் நிகழ்ந்து வருகின்றன. அதிமுக இரண்டு அணிகளாக மாறினார்கள். தற்போது அதிமுகவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கார் விபத்தினால் அதிர்ச்சியில் அதிமுகவினர் உள்ளனர் . இதில் அம்மா ஆன்மா சும்மா விடாது என்று மேடைக்கு மேடை ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர். தற்போது நடைபெறும் தொடர் கார் விபத்துக்கள் கட்சியினரிடையே பரபரப்பாக பேசப்படுகின்றது.

MDMK

திண்டிவனத்தில் அருகே நடந்த கார் விபத்தில் விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் உயிரிழந்தார்.

Kavi furniture

வாழப்பாடி அருகே கார் சென்றிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக காரின் டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதிமுக எம்.பி. காமராஜ் சிறிய காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தற்போது ஓபிஎஸ் பிரச்சாரம் செய்ய இருந்த வாகனம்
ஊட்டியில் இருந்து கூடலூர் நோக்கி வந்த அதிமுக தேர்தல் பிரச்சார வாகனம் நடுவட்டம் அருகே சாலையில் கவிழ்ந்து விபத்து கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தொடர் விபத்தினால் அதிமுகவினர் அதிர்ச்சியில் உள்ளார்கள்

Pranav city

Leave A Reply

Your email address will not be published.