திருச்சியில் போலி வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எப்போது ?

0
Business trichy

போலி வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா

மூத்த வழக்கறிஞர்கள் ஆதங்கம்

MDMK

Kavi furniture

தமிழகத்தில் 90 ஆயிரம் வழக்கறிஞர்கள் உள்ளனர் பார்கவுன்சிலில் 25 ஆயிரம் வழக்கறிஞர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். தமிழகத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போலி வழக்கறிஞர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்க்கும் போது போலி வழக்கறிஞர்கள் இனம் காணப்படுவர் என்றும் கூறுகிறார்கள் இந்நிலையில் ஆந்திரா கர்நாடகா உள்ள மாநிலங்களில் பட்டம் பெற்று வழக்கறிஞராக பணி புரிபவர்கள் பார் கவுன்சிலுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பலர் அனுப்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் போலி வழக்கறிஞர்கள் மீது வழக்கறிஞர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா தற்போது நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் வருகிறது என்பதால் வாக்களிக்கும் உரிமையுள்ள வழக்கறிஞர் சரியானவர்களா ? என்பதை எப்போது கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படுமா  என மூத்த வழக்கறிஞர்கள் கேட்கிறார்கள்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.