திருச்சியில் 18 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்.

0
D1

திருச்சி 18 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்.

N2

திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணியிடம் ரூபாய் 18 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு ஸ்கூட் விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருவாரூரைச் சேர்ந்த ஸ்ரீகுமார் என்ற பயணியிடம் சோதனை செய்தனர் அப்போது அவர் உடலில் மறைத்து எடுத்து வந்த 13 800 அமெரிக்க டாலரும் 9300 யூரோவும் 1150 சிங்கப்பூர் டாலர் தனது உடமைகள் மறைத்து எடுத்து வந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர் இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 17,17,500எனத் தெரிய வருகிறது.

N3

Leave A Reply

Your email address will not be published.