திருச்சியில் ரயில்வே வேலைக்கான இலவச பயிற்சி வகுப்பு

0
Business trichy

தமிழக இளைஞர்களை ரயில்வே   வேலைக்கு விண்ணப்பம் செய்யக் கோரி  மக்கள் சக்தி இயக்க அழைப்பு விடுத்துள்ளது.

 

தமிழக மாணவ , மாணவிகள் 10ம்,12ம், ITI, Degree, DiP முடித்தவர்களுக்கு ரயில்வேயில் RRC,RRB விண்ணப்பங்கள் Online பதிவு செய்ய கடைசி நாள் 31.03.19 மற்றும் 12.4.19 தேதிகள்  ஆகும்.

 

எனவே தமிழக மாணவர்கள் இந்த வாய்ப்பினை உடனடியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்,  online பதிவு செய்தவர்களுக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் ரயில்வே அதிகாரி, மற்றும்  ரயில்வே மேற்பார்வையாளர்களைக் கொண்டு திருச்சி இந்தியன் பேங்க் காலனி பகுதியில் இயங்கும்  பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச வகுப்பு நடத்தப்படுகிறது.

 

Half page

இதனை வட மாநில மாணவர்கள் தவிர்த்து, தமிழக மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

Full Page

Leave A Reply

Your email address will not be published.