ஆர்.சி மான்ய துவக்கபள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் விழா

0
Business trichy

அரியூர் ஆர்.சி மான்ய துவக்கபள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் சார்பில் கல்வி சீர் வரிசை வழங்கப்பட்டது.

MDMK

75-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மேரிபிரேமா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பள்ளியின் நிர்வாகி லால்குடி பங்கு தந்தை அருட்திரு. தன்ராஜ்  கலந்து கொண்டு முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் பொது மக்கள் ஆகியோர் வழங்கிய கல்விச்சீர் ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள பீரோ, இரும்பு பெஞ்ச், சேர் மற்றும் கல்வி உபகரணங்களை பெற்றுக்கொண்டனர்.

விழாவில் ஆசிரியர்கள் பொற்ச்செல்வி பொற்க்கொடி மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.