அரசுக் காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு !

0
Business trichy

அரசுக் காப்பீட்டுக் கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: அரசுக் காப்பீட்டுக் கழகத்தில் பணி!

தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தின் தமிழ்நாடு மண்டல அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

loan point

nammalvar

பணி: STENOGRAPHER

 

காலியிடங்கள்: 20

 

தகுதி: ப்ளஸ் 2 தேர்ச்சியுடன் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 

வயது வரம்பு: 18 – 32

 

சம்பளம்: ரூ. 25,500

 

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, கணினித் திறன்

 

web designer

பணி: UPPER DIVISION CLERK

 

காலியிடங்கள்: 131

 

தகுதி: 50 சதவிகித மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

வயது வரம்பு; 18 – 33

 

சம்பளம்: ரூ. 25,500

 

தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு, இரண்டாவது நிலைத் தேர்வு, கணினி திறன் தேர்வு

 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15/04/2019

மேலும் தகவல்களுக்கு இந்த லிங்கை பயன்படுத்தவும்

https://www.esic.nic.in/attachments/recruitmentfile/2d9f0930a584f356fc8a258ae034e57c.pdf

IAS academy

Leave A Reply

Your email address will not be published.