தேசிய பரவு நோயியல் நிறுவனத்தில் பணி!

0
D1

தேசிய பரவு நோயியல் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய பரவு நோயியல் நிறுவனத்தில் பணி!

சென்னையில் உள்ள தேசிய பரவு நோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

D2

பணி: ஆராய்ச்சியாளர்

 

பணியிடம்: 1

 

தகுதி: துறை சார்ந்த மருத்துவப் படிப்பில் எம்டி. இரண்டு வருட பணி அனுபவம்

 

வயது: 20-35

 

N2

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்கும் முறை: தபால்

 

அனுப்ப வேண்டிய முகவரி:

 

Director,

 

ICMR-National Institute of Epidemiology,

 

R-127, 3rd Avenue,

 

Tamil Nadu Housing Board,

 

Ayapakkam, Chennai-600 077

 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22/04/2019

N3

Leave A Reply

Your email address will not be published.