திருச்சி காய்கறி சந்தையில் கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது

0
Business trichy

திருச்சி
காய்கறி சந்தையில் கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது

MDMK

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள காய்கறி சந்தையில் கஞ்சா செடி வளர்ப்பதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா செடி அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதனையடுத்து திருச்சி சுப்ரமணியபுரம் ஜெய்லானியா தெருவை சேர்ந்த ஷாகுல் ஹமீது (36),  பாலக்கரையை சேர்ந்த சக்திவேல் (32) ஆகிய இருவரையும் கஞ்சா செடி வளர்த்ததாக கண்டோன்மென்ட் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்

Pranav city

Leave A Reply

Your email address will not be published.