திருச்சி vs இளங்கோவன்.

0
1 full

திருச்சி vs இளங்கோவன்.

   திருச்சியின் புதுமுக வேட்பாளரான தேமுதிக மக்களவை வேட்பாளர் டாக்டர்.இளங்கோவன், இவர் தர்மபுரியில் கடந்த 2009 ம் ஆண்டு தேமுதிக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பாமக வின் கோட்டையான தர்மபுரியில் 18,000 வாக்குகளை பெற்றவர்.

அதுமட்டுமல்லாது மக்கள் நலக்கூட்டணியில் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். தனது அரசியல் அனுபவம் முழுவதும் தேமுதிக- விலே கற்றவர் தற்போது திருச்சியில் “முரசு” சின்னத்தில் போட்டியிடுகிறார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.