சாருபாலா தொண்டைமான் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

0
Full Page

சாருபாலா தொண்டைமான் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

திருச்சி மாநகராட்சிக்கு 2001 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், இடையில் திருச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தார்.

Half page

2016 ம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அ.இ.அதிமுக கட்சியில் ஜெ. முன்னிலையில் இணைந்தார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து கழக அமைப்பு செயலாளராகவும், திருச்சி, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் இருந்து வந்தார்.

திருச்சியில் பல்வேறு செல்வாக்குகளுடன் வளம் வந்தவர், தற்போது திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடுகிறார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.