இந்த 7 வகையான டீயில ஏதாவது ஒன்ன தினமும் குடிச்சிட்டு வந்தா மூளை சுறுசுறுப்பாகும்..!

0
Business trichy

எப்போதுமே சோர்வாக இருக்கும் நேரங்களில் நமக்கு மிக பெரிய பலமாக இருப்பது டீ தான். ஒரு கப் குடிச்சால் சொர்கத்தையே பார்த்தது போல பலருக்கு இருக்கும். சாதாரண டீயை குடிச்சாலே அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். இதுவே சில வகையான மசாலா பொருட்களை கொண்ட டீயை குடித்தால் அவ்வளவு தான். உடலின் முழு ஆற்றலும் மீண்டும் கிடைத்து விடும்.

இப்படி பல வித நன்மைகள் டீயில் உள்ளது.அவ்வப்போது டீ குடிப்பது நல்லது தான். என்றாலும், அளவுக்கு அதிகமாக டீயை குடிப்பது மோசமான விளைவை ஏற்படுத்தி விடும். தினமும் 1 அல்லது 2 கப் டீ குடித்து வருவது உடலுக்கு நல்லதையே உண்டாக்கும். இனி 7 வித்தியசமான டீ வகைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

 

நெய்

Kavi furniture

இது வரை இப்படி ஒரு டீயை கேள்வி பட்டிருக்கவே மாட்டீர்கள். அந்த அளவுக்கு இந்த மிகவும் அற்புதமான ஒன்றாகும். 2 சொட்டு நெயை டீயில் சேர்த்து குடித்தால் ஒரு வித கிரீம் சுவை உண்டாகும். இது உடலுக்கும், முடிக்கும் நன்மையை தான் ஏற்படுத்தும்.

 

கோக்கோ

கோக்கோ பவ்டரை டீயில் சேர்த்து சாப்பிட்டால் பல வித நன்மைகள் உண்டாகும். இது சுவையை கூட்டுவதோடு, உடலுக்கு நன்மையை தரும். அதோடு சேர்த்து சோர்வையும் நீக்கி விடும். 1 ஸ்பூன் அளவு கோக்கோ பவ்டர் சேர்த்து டீ குடித்தால் நன்மையே கிடைக்கும்.

 

சிட்ரஸ் பழங்கள்

MDMK

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை டீயில் சேர்த்து குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இவ்வாறு தயாரிக்கும் டீயில் ஒரு போதும் பாலை கலந்து விட கூடாது. மேலும், இந்த வகை டீ மிகவும் சுறுசுறுப்பை தந்து உடலை மிடுக்காக வைத்து கொள்ளும்.

 

தேங்காய் எண்ணெய்

டீயை அப்படியே குடிப்பதை விட 3 சொட்டு தேங்காய் எண்ணெய் சேர்த்து குடித்து வந்தால் உடலுக்கு அதிக பலனை தரும். முக்கியமாக முடி மற்றும் சரும அழகு பாதுகாக்கப்படும்.

 

இலவங்கம்

டீயில் இலவங்க பொடியை சேர்த்து குடித்து வந்தால் ஆரோக்கியம் கூடும். மிக முக்கியமாக மூளையின் திறன் அதிகரிக்கும். அத்துடன் புதினா போன்றவற்றையும் சேர்த்து குடித்து வரலாம்.

 

வெல்லம்

டீயில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.மேலும், டீயில் முடிந்த வரை பால் சேர்த்து குடிப்பதை தவிர்த்து விடுங்கள். இது உடலுக்கு அந்த அளவுக்கு நல்லது இல்லை என ஆய்வுக்கு தெரிவிக்கின்றன.

 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.