பெண்களும் ,ஹார்மோனும் கருத்தரங்கம்.

0
1

தூய வளனார் கல்லூரியில் ”பெண்களும் ,ஹார்மோனும்” கருத்தரங்கம்.

 

திருச்சி தூய வளனார் கல்லுரியில் சமீபத்தில் செப்பர்டு எனும் விரிவாக்கத்துறை மற்றும் சிவசக்தி மருத்துவமனை ஹார்மோன் துறையும் இணைந்து ‘பெண்களும் ஹார்மோனும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைப்பெற்றது.

2
4

இதில் சிவசக்தி மருத்துவமனை ஹார்மோன் பிரிவிலிருந்து டாக்டர் சுப்பிரமணியன் கலந்துக்கொண்டு மாணவிகளுக்கு ஒளி காட்சி மூலம் ஹார்மோன் பற்றிய தகவல்களை குறித்து விளக்கம் அளித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் விரிவாக்கத்துறை இயக்குனர்.அருட்தந்தை பெர்க்மான்ஸ், இணை முதல்வர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டதுடன் சுமார் 300 கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குப்பெற்றனர். இறுதியில் உதவி முதல்வர் மகேஸ்வரி நன்றியுரை வழங்கினார்.

3

Leave A Reply

Your email address will not be published.