தமிழக ராசிக்காக எண்ணை மாற்றிய ஜெயலலிதா

0
1

எண் 5 உடைய வ.உ.சிதம்பரம் பிள்ளை
(5-9-1872 = 5+9+1+8+7+2=32=5)
பிறந்த தேதி கூட்டு எண் 5
வ.உ.சி. பிறந்த தேதியும், தேதி+மாதம்+வருடம் மூன்றையும் கூட்டினால் வரும் எண் 5. இவ்வெண் எதிரிகளே இல்லாத, பணவரவு அதிகம் இருக்கும் எண்ணாகும். இவர்கள் வாணிபத்தில் சிறந்து விளங்குவர்.

பெயர் எண் 4
வ.உ.சிதம்பரம் பிள்ளை (VO CHIDAMBARAM PILLAI 6+7+3+5+1+4+1+4+2+1+2+1+4+8+1+3+3+1+1=58=5+8=13=4)
எண் நான்கு மிகப் பெரிய எதிராளியை எதிர்த்து போராட்டக்கூடிய எண். அதனால் தான் வ.உ.சி.க்கு ஆங்கிலேயரை எதிர்த்து கப்பல் விடும் தைரியம் வந்தது. அந்த காலத்தில் மிகப்பெரிய திட்டமான வணிக கப்பல் வாங்கி, ஆங்கிலேய அரசுக்கு எதிராக சுதேசி கப்பல் விட்டு வணிகம் செய்ய அவரால் பலரிடம் இருந்து நிதி ஆதாரத்தை திரட்டவும் முடிந்தது. அதுமட்டுமின்றி, ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி கப்பலை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வ.உ.சி.யால் இயக்க முடிந்தது. பெயர் எண் 4ன் வேகம் ஆங்கிலேயரை அச்சம் அடையச் செய்தது. இதனால் அதிர்ச்சியுற்ற ஆங்கில அரசு ஆஷ் துரை என்ற சப் கலெக்டர் மூலமாக பெயர் எண் 4 உடைய வ.உ.சி.யை முடக்கி சிறையில் அடைத்தது.
தேசத்திற்காக பாடுபட்ட அந்த தலைவர் தமிழகத்தில் எந்த சுதந்திர போராட்ட தலைவரும் சந்திக்காத சித்ரவதையை சிறையில் அடைந்தார். சிறை விட்டு வெளியே வந்த அந்த தலைவனை வரவேற்க 7 பேர் மட்டுமே இருந்தனர்.

முகமது அலி ஜின்னா
M.A.JINNAH(4+1+1+1+5+5+1+5 = 23)
பிறந்த தேதி (DOB 25 = 2+5)
இந்தியா விடுதலை சமயத்தில் இந்து முஸ்லீம் மனகசப்பால் முஸ்லீம்களுக்கு தனிநாடு வேண்டும் என்று கூறி PAKISTAN (8+1+2+1+3+4+1+5 = 25 = 2+5=7) என்ற நாட்டை உருவாக்கிய பாகிஸ்தானின் தந்தை ஜின்னா (M.A.JINNAH பிறந்த தேதி 25 = 2+5 = 7) எண் 7 கேதுவை குறிக்கும். இவ்வெண் தன் இனம் சார்ந்தோ, மதம் சார்ந்தோ அல்லது மொழி சார்ந்தோ இருப்பார்கள்.
சில அமைப்புகளாலும் சில அரசியல் தலைவர்களாலும் தன் சமூகம் புறக்கணிக்கப்படுவதாக எண்ணி முஸ்லீம்களுக்கு தனிநாடு வேண்டும் என்று எண்ணி பாகிஸ்தான் என்ற நாட்டை போராடி உருவாக்கினார். என் ஏழு புத்திசாலியானபோராளிகள்.

2
4

எனவே, தான் மகாத்மா காந்தி (M.K.GANDHI 4+2+3+1+5+4+5+1 = 25 = 2+5=7) எவ்வளவு தடுத்தும் ஜின்னா பிரிவினையை கைவிடவில்லை.
எண் 7 உடைய ஜின்னா எண் 7 உடைய பாகிஸ்தானை உருவாக்க முயற்சி மேற்கொண்டதை எண் 7 உடைய காந்தியால் கூட தடுக்க முடியவில்லை. காரணம், இவரின் பிறந்த்தேதியின் கூட்டு எண் 5. இவர்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றிபெற்று விடுவர்.

ஜின்னாவின் (25-12-1876 = 32) பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை கூட்டினால் எண் 5 வரும். இந்த எண் எல்லாருக்கும் நட்பானது. இது ராஜவசியமான எண். இவ்வெண் திட்டம் போட்டு காரியம் ஆற்றினால் மட்டும் ஜெயிக்கும்.
இவர் பாக்கிஸ்தானை உருவாக்க திட்டம் தீட்டினார். பிறந்த தேதியின் எண் 7 செயல்படுத்தி பாகிஸ்தான் என்ற நாடு உருவாகியது. எண் 7 போராட்டமான எண் கடைசிவரை போராட்டமாகவே வாழ்ந்தார்.

எண் 9 ஐ ராசியாக வைத்திருந்த ஜெ.ஜெயலலிதா தமிழ்நாடு(TAMILNADU 4+1+4+1+3+5+1+4+6=29=2+9=4 (11=1+1=2))க்கு ராசியான எண்ணான 7ஐ தன் ராசியாக பயன்படுத்தியதால் தான் தமிழகத்தின் அனைத்து மதத்தினருக்கும் ராசியானவராக விளங்கினார். உதாரணமாக, மசூதிக்கு நோன்பு கஞ்சி ஊற்ற அரிசி வழங்கினார். இந்த செயல் பாகிஸ்தான் மக்கள் மத்தியிலும் பேசவைத்தது. பாகிஸ்தான் அரசு கூட மசூதியில் கஞ்சி ஊற்ற அரிசி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6ம் எண்ணிற்கான பலன்களை
அடுத்த வாரம் பார்ப்போம்…

3

Leave A Reply

Your email address will not be published.