வீரர்களுக்காக மோக்ஷ தீபம்.

0


திருச்சி மாவட்ட பா.ஜ.க சார்பில் இன்று(17.02.2019) ஸ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்தில் காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலியும்,அவர்களுக்காக மோக்ஷம் தீபமும்,ஏற்றப்பட்டது. இதில் பா.ஜ.கவின் தொண்டர்களும், பொதுமக்களும்,கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.