மணப்பாறையில் இனி வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் !

0
Business trichy
மணப்பாறையில் சனிக்கிழமை முதல் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும்…
 
Kavi furniture
மணப்பாறை சுற்று வட்டாரப் பொதுமக்களின் பல வருடக் கோரிக்கைக்கு மதிப்பளித்து அறிக்கை வெளியிட்டும்…போராடுவதற்கு அனுமதியும் வழங்கிய கழகப் பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்களுக்கு நன்றி..
MDMK
மணப்பாறையில் வைகை எக்ஸ்பிரஸ் நிற்பதற்கு முயற்சி மேற்கொண்ட கரூர் எம்பி நாடாளுமன்ற துணை சபாநாயகர் மாண்புமிகு மு.தம்பிதுரை அவர்களுக்கும், உத்தரவிட்ட ரயில்வே அமைச்சர் மாண்புமிகு பியூஸ்கோயல் ஆகியோருக்கும் நன்றி…
 
இதைப்போலவே திருப்பதி…அந்த்யோதயா ரயிலையும் நிறுத்திட ஆவண செய்ய வேண்டும் என்று மணப்பாறை நகர, ஒன்றிய மதிமுக வலியுறுத்துகின்றது.
 
ஆறு மாத கால சோதனை ஓட்டமாக நின்று செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மணப்பாறை சுற்று வட்டாரப் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துமாறு வேண்டுகிறோம்.
மதிமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்கிறார். இப்ராஹிம் சரீப் நகர மாணவர் அணி அமைப்பாளர் , மறுமலர்ச்சி திமுக.,
Pranav city

Leave A Reply

Your email address will not be published.