கலைவிழா போட்டியில் கலக்கிய கல்லூரி மாணவிகள்
கலைவிழா போட்டியில் கலக்கிய கல்லூரி மாணவிகள்
திருச்சி ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரியில் கலைவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது கலை விழாவில் கல்லூரி மாணவிகள் பல்சுவை நிகழ்வில் தனது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள் நிகழ்வில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சமுதாயத்தை பிரதிபலிக்க கூடிய வகையில் அரசியல் ஆன்மிகம் அறிவியல் உட்பட பல்வேறு நிகழ்வுகளை நகைச்சுவையுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் அரசியலில் அன்றும் இன்றும் நிலையினை சுட்டிக்காட்டி என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார் கலைவிழாவில் கல்லூரி மாணவர்கள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்