நாணயங்கள் கண்காட்சி

0
D1

N2

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் சங்க கால நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது
கண்காட்சியில்
சங்க கால நாணயங்களில் ஜனபதா, மௌரியா குறியீட்டு நாணயங்களும் சாதவாகனா இந்தோ சசானியா ,இந்தோ கிரேக் உள்ளிட்ட நாணயங்களை காட்சிப்படுத்தி நாணயங்கள் சேகரிப்புக்கலை மூலம் முகமது சுபேர் நாணய வரலாறுகளை எடுத்துரைத்தார் நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் கிளப் நிறுவனர் நாசர் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் சந்திரசேகரன், பாண்டியன், கார்த்திகேயன், ஹீராலால் , கமலகண்ணன், கருணாமூர்த்தி, மதன், ராஜேஷ் ,இளங்கோவன், பத்ரி நாராயணன் உட்பட பலர் பங்கேற்றார்கள் முன்னதாக திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் வரவேற்க செயலர் குணசேகரன் நன்றி கூறினார்

N3

Leave A Reply

Your email address will not be published.