111ம் ஆண்டில் இனிப்புலகின் ராஜா திருச்சி பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் !

0

111ம் ஆண்டில் இனிப்புலகின் ராஜா திருச்சி பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் !

திருச்சி மாவட்ட மக்களின் பேராதரவுடன் 111 ஆண்டை வெற்றிகரமாக  துவங்குகிறது. திருச்சி பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ். தலைமுறைகள் கண்ட பாரம்பரியம் மிக்க பிஜி.நாயுடு ஸ்வீட்ஸ் திருச்சியின் அடையாளங்களில் மிகவும் முக்கியமானது. உற்ச்சாகமாய் உழைத்திடுவோம், உலகில் முதலிடம் பிடித்திடுவோம் என்கிற மந்திர சொல் தான் அவர்களை திருச்சியை தாண்டி, புதுக்கோட்டை, பெரம்பலூர், மணப்பாறை, திண்டுக்கல், பட்டுக்கோட்டை என தன்னுடைய எல்லைகளை அதிகரித்தும் உள்ளுரிலும் கிளைகளை அதிகரித்திருக்க வைத்திருக்கிறது.

கடின உழைப்பினாலும், வாடிக்கையாளர்களிடம் கனிவான அனுகுமுறையும், இறை நம்பிக்கையும், முன்னோர்களை ஆசீர்வாதமும், சொந்தமான பண்ணை பாலில் தயார் ஆகும் இனிப்பு வகைகளே தயாரிப்பதே முக்கிய காரணம்.  ஸ்ரீரங்கத்து அக்காரவடிசல் பிஜிநாயுடுவின் மற்றோரு தமிழ் பாரம்பரிய இனிப்பு வகை மிகவும் பிரசித்து பெற்றது.

food

பி.ஜி நாயுடு ஸ்வீட்ஸ் கடைக்கு ஸ்வீட் வாங்க உள்ள போனவுடன் வாங்க ! வாங்க !என்று வரவேற்று கேட்டதை சீக்கரம் எடுத்து குடுத்து இனிப்புகளை வாங்கி முடித்தவுடன் “அண்ணா இந்த லட்டை கொஞ்சம் சாப்பிட்டு பாருங்க நல்லா இருக்கும்”னு நம்மாளே அசந்து போற அளவுக்கு அட்சர சுத்தமா தமிழில் பேசுனதை கேட்டு ரொம்ப ஆச்சிரியமா போச்சு  கடை வியாபாரம் சக்க போடு போடறதுக்கு காரணம் நல்லாவே புரிஞ்சது. Take care of the customers the business will take care of itself மிக சரியாக இதை கையாண்டால் யாருக்கும் எந்த தொழிலிலும் வெற்றிதான்..

111ம் ஆண்டை துவங்கியிருக்கும் பிஜிநாயுடு ஸ்வீட்டை நம்ம திருச்சி இதழின் சார்பாக வாழ்த்துவதில் பெருமை கொள்கிறோம். 

111ம் ஆண்டை துவங்கியிருக்கும் பிஜிநாயுடு ஸ்வீட்டை நம்ம திருச்சி இதழின் சார்பாக வாழ்த்துவதில் பெருமை கொள்கிறோம். 111ம் ஆண்டை துவங்கியிருக்கும் பிஜிநாயுடு ஸ்வீட்டை நம்ம திருச்சி இதழின் சார்பாக வாழ்த்துவதில் பெருமை கொள்கிறோம். 111ம் ஆண்டை துவங்கியிருக்கும் பிஜிநாயுடு ஸ்வீட்டை நம்ம திருச்சி இதழின் சார்பாக வாழ்த்துவதில் பெருமை கொள்கிறோம். 

gif 4

Leave A Reply

Your email address will not be published.