மனதில் மாற்றம்

0

திருச்சி, புனித சிலுவை கல்லூாியின், பிளாசம் சிறப்பு பள்ளியில் “மனதில் மற்றம்” என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (5 பிப்ரவரி 2019) நடைபெற்றது.  பள்ளி மாணவ மாணவியரின் பெற்றோர்களுக்கு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை  பிளாசம் சிறப்பு பள்ளியின் தலைமையாசிரியர் அருட்சகோதரி. ஜோஸ்பின் லிகோரி தலைமைவகித்தார். புனித சிலுவை கல்லூாியின் மறுவாழ்வு அறிவியல் துறையின் பேராசிரியர் முனைவர். லா. கிரசன்டா ஷகிலா மோதா மற்றும் துணை பேராசிரியர் ஏஞ்சல் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்.

food

சிறப்புரையில் பெற்றோர்களின் மன கஷ்டத்தையும்  மனம் மாற்ற என்ன வழி என்று அவர்களின் குழந்தைகளை எப்படி பார்த்துகொள்வது என்று எடுத்துரைக்கப்பட்டது. பிஷப் ஹீபர் கல்லூரின் சமூகப்பணித்துறை உதவி பேராசிரியர் முனைவர். ாி.மே.சாம் தேவ ஆசிரியர் முன்னிலைவகித்தார்.

இந்த நிகழ்வை பிஷப் ஹீபர் கல்லூரின் சமூகப்பணித்துறை முதலாம் ஆண்டு மாணவி செல்வி. குமுதா இந்த விழிப்புணர்வு நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்தார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.