மறைந்த தினமணி நிருபர் சமுத்திரராஜனின் குடும்பத்தாருக்கு 7.64 லட்சம்..

0

மறைந்த தினமணி நிருபர் சமுத்திரராஜனின் குடும்பத்தாருக்கு 7.64 லட்சம்..

 

தர்மபுரி தினமணி பதிப்பு நிருபராக இருந்தவர் சமுத்திரராஜன். திருச்சியில் குடும்பத்தினர் இருந்த நிலையில் சமுத்திரராஜன் மட்டும் அங்கு தங்கி பணியாற்றி வந்தார். கடந்த நவம்பர் மாதம் தர்மபுரி அலுவலகத்தின் செய்திபிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த சமுத்திரராஜன் மயங்கி விழுந்தார்.

food

உடன் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் ஏற்கனவே சமுத்திரராஜன் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். மறைந்த நிருபர் சமுத்திரராஜனுக்காக எக்ஸ்பிரஸ் குழுப்பணியாளர்கள் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆகியோரின் பங்களிப்பாக 7.64 லட்ச ரூபாய்பணம் சேர்ந்தது.

அந்த தொகைக்கான காசோலை இன்று திருச்சி தினமணி அலுவலகத்தில்  மறைந்த நிருபர் சமுத்திரராஜனின் குடும்பத்தாரிடம்  எம்டி சித்தார்த் சொந்தாலியா வழங்கினார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.