சிலம்பாட்டப் போட்டியில் மௌண்ட் சீயோன் பள்ளி சாதனை

0
D1

மாநிலஅளவில் நடைபெற்றசிலம்பாட்டப் போட்டியில் மௌண்ட் சீயோன் பள்ளிமாணவர்கள்; சாதனை

N2

சென்னையில் மாநிலஅளவில் சிலம்பாட்டபோட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாநிலஅளவில்; 250-க்கும் மேற்பட்டபள்ளிமாணவர்கள் கலந்துகொண்டனர்.  இந்தபோட்டியில் மௌண்ட் சீயோன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிமாணவன் யோகேஷ் ,நான்காம் வகுப்புமாணவன்  சப்ஜீனியர் மாணவர்கள் பிரிவில் சிலம்பாட்டம் தனிப்பிரிவு,நேரடிபோட்டி, சுருள் வாள் போட்டியில் முதலிடம் பிடித்தார். மௌண்ட்சீயோன் சர்வதேசபள்ளிமாணவிசல்கா,ஆறாம் வகுப்புமாணவிசப்ஜீனியர் பெண்கள் பிரிவில்  சிலம்பாட்டம் தனிப்பிரிவில் போட்டியில் முதலிடம் பெற்றார்.அகில இந்தியசிலம்பம் பிரிமியர் லீக் 7-7 குழு விளையாட்டுசங்கம் சென்னைகடந்த இரண்டுஆண்டுகளாகஇந்தபோட்டிகளைநடத்திவருகிறது.

வெற்றிபெற்றபள்ளிமாணவர்களைபள்ளியின் இயக்குநர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன், இணை இயக்குநர் ஏஞ்சலின் ஜேனாத்தன் ஆகியோர் பாராட்டினார்கள்.  மெட்ரிக்.பள்ளிமுதுநிலைஒருங்கிணைப்பாளர் குமரேஷ்,சிபிஎஸ்சிபள்ளிமுதல்வர் டாக்டர் ஜலஜா குமாரி,சிலம்பம் பயிற்சியாளர் பாண்டியன்ஆகியோர் வாழ்த்துக்களைதெரிவித்தனர்.

 

 

 

N3

Leave A Reply

Your email address will not be published.