ஆபத்தான நிலையில் திருச்சி கரூர் பைபாஸ் சாலை

0
1


திருச்சி கரூர் பைபாஸ் சாலை தொடக்கத்தில் மினி பஸ் நிற்கும் எதிர் ரோட்டில் இரண்டு பாதாள சாக்கடை உள்ளது.இதன் மேலே மூடுவதற்க்கு இரும்பு ஸ்லாபுகள் மூடப்பட்டிருக்கும். தற்ப்போது சரியாக மூடப்படாமல் இருப்பு ஸ்லாபுகள் நீட்டிக்கொண்டுயிருப்பதால் இரவு நேரங்களில் வண்டிகளின் டயர்களை பதம் பார்க்கின்றன.
இதனால் விபத்துகள் நடைபெறுகின்றன.மேலும் விபத்தை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

3

Leave A Reply

Your email address will not be published.