மனதின் ஆசை

0
Business trichy

நம்மை நானூறு பேர் நேசிக்கிறார்கள்…

வெறும் நாலு பேர் வெறுக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம்…

நம்முடைய கவனமெல்லாம்

Kavi furniture

நானூறு பேரை விடுத்து வெறுக்கும் நான்கு பேரின் மீதே குவிகிறது…

குவிவதோடு மட்டுமின்றி,

மனமானது அந்த “நான்கை”நினைத்து நினைத்து துன்புறுகிறது..

“நானூறை”மறந்து…

MDMK

காரணம்,

“அனைத்துப் பக்கங்களில் இருந்தும் ஆதரவு மட்டுமே இருக்க வேண்டும்”

என விரும்பும் மனதின் மிகுதி நிறை ஆசை..

வெறுப்பிற்கு பதிலளிக்கும் அளவு உங்களுக்கு நேரமிருந்தால்

உங்கள் மனமும் முக்கியத்துவம் அளிப்பது அந்த வெறுப்பிற்கே..

வெறுப்பிற்கு பதில் வெறுப்பு கொள்வதிலோ..

பதிலளித்துக் கொண்டிருப்பதிலோ..
ஆற்றலை செலவளிப்பதை விட,

ஆக்கப்பூர்வமான நேசிப்பினை கவனித்தல் சாலச் சிறந்தது.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.