கொடி நாள் வசூலில் திருச்சி முன்றாமிடம்

0
D1

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் அவர்கள் இன்று (26.01.2019) குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தின் போது, 2017 – ஆம் ஆண்டுக்கான கொடிநாள் நிதி வசூலில் அதிகபட்ச வசூலுக்கான, மூன்றாம் பாிசுக்கான கோப்பையை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கே. ராஜாமணி, இ.ஆ.ப., அவர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்வின் போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு. ப. தனபால், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர் செல்வம், மாண்புமிகு மக்களவை துணை தலைவர் டாக்டர். மு. தம்பிதுரை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர். திருமதி. விஜயா கமலேஷ் தஹில்ரமணி, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், இ.ஆ.ப., அரசு உயர் அலுவலருகள் ஆகியோர் உடனிருந்தார்கள்.

N2

N3

Leave A Reply

Your email address will not be published.