சனாதனமா… சனநாயகமா..

0
gif 1

சனாதனமா… சனநாயகமா..வி.சி.கா வின் தேசம் காப்போம் மாநாட்டில் கலந்துகொண்ட தேசிய, மாநில தலைவர்கள்  மற்றும் தொண்டர்கள் கூட்டம். 

அணை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தினால் அனைத்தையும் தகர்ப்போம்.
gif 3
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும்- திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு.
தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டால், அந்தந்த மாநிலங்களில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களை, மாநில அரசுக்கு சொந்தமாக்க வேண்டிய நிலை ஏற்படும் – வைகோ.
பிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது-வைகோ.
தமிழகத்தின் அம்பேத்கர் திருமாவளவன்; திருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல- திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகாப்போம் மாநாட்டில் திருநாவுக்கரசர் பேச்சு.

gif 4
மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி பாடுபடும்.
வாஜ்பாய்க்கு மாற்று உருவானதுபோல் மோடிக்கு மாற்று நிச்சயம் உருவாவார்கள்- திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகாப்போம் மாநாட்டில் சீதாராம் யெச்சூரி பேச்சு.

 

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெறும் தேசம் காப்போம் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும்; மகளிர் இடஒதுக்கீடு சட்டம் இயற்ற வேண்டும்.
அந்தரங்கம் என்னும் அடிப்படை உரிமையைப் பறிக்கும் ஆணையைத் திரும்பப்பெற வேண்டும். விகிதாச்சார முறையைக் கொண்டுவர வேண்டும் எனவும் தேசம் காப்போம் மாநாட்டில் தீர்மானம்.
ஆணவக்கொலைகள் தடுப்புச்சட்டம் இயற்ற வேண்டும்; சபரிமலை தீர்ப்பை ஆதரிப்போம் எனவும் தேசம் காப்போம் மாநாட்டில் விசிக தீர்மானம்.

அந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும் ஆனால் தேசத்தை யார் ஆட்சி செய்கிறார்களோ அவர்களால் ஆபத்து வந்துள்ளதால் தேசம் காப்போம் மாநாடு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

 

 

ரஃபேல் ஒப்பந்த பேரத்தில் முறைகேடு நடைபெறவில்லை என ஆதாரத்துடன் பாஜக அரசு நிரூபிக்க வேண்டும்
பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்குவதை நாங்கள் தவறு என கூறவில்லை.
பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு சமூக நீதியை சீர்குலைக்கும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
பாஜகவை எதிர்ப்பவர்கள் தேச துரோகி என்றால் அந்த பட்டத்தை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம்-மு.க.ஸ்டாலின்.
தேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு.
திமுக தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்தும் விதத்தில் தேசம் காப்போம் மாநாடு அமையும்- விசிக தலைவர் திருமாவளவன்.
பாஜக ஆட்சியில் தொழிலதிபர்கள் தான் வளர்ச்சி அடைந்துள்ளனர்.
ஹெச்.ராஜா போன்றவர்களுக்கு தேசம் காப்போம் மாநாடு ஒரு பாடம்- விசிக தலைவர் திருமாவளவன்.

 

gif 2

Leave A Reply

Your email address will not be published.