நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

0
Business trichy

“நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்”

MDMK

இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் யார்!!! இப்போது யூகித்திருப்பீர்கள் அல்லவா? ஆகத்து 15, 1945ல் இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வெளியிட்ட அறிக்கைதான் இது. இன்று அவரது பிறந்த தினம் அவரை நினவுகூர்வோம்.

 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.