அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்

0
Business trichy

1918ஆம் வருடத்தில் தியாகராஜ ஆராதனையில் தம் முதல் கச்சேரியை நிகழ்த்தியவர்.

Rashinee album

காரைக்குடி அருகிலுள்ள அரியக்குடி என்ற சிற்றூரில் பிறந்த ஒரு கருநாடக இசை மேதை இவர். அரியக்குடி என்றே இசையுலகில் அறிமுகமான இவர் தமக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக்கொண்டவர். 1918ஆம் வருடத்தில் தியாகராஜ ஆராதனையில் தம் முதல் கச்சேரியை நிகழ்த்தியவர். ஒரு புகழ்பெற்ற சங்கீத பரம்பரையை உருவாக்கிய பெருமைக்கு உரியவர்..

அந்தவகையில் கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்தபோது 1938 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் “ஸங்கீதத்தின் பெருமை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை  எழுதினார்.

 

Ukr

Leave A Reply

Your email address will not be published.