ஶ்ரீமீனாட்சி விடியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொங்கல் விழா

0
Full Page

ஶ்ரீமீனாட்சி விடியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கடந்த 12ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Half page

இவ்விழாவை கல்லூரியின் இயக்குநர் சதீஷ் தேவராஜ் துவக்கி வைத்தார். விடியல் கல்வி குழுமத்தின் கல்வி ஆலோசகர் காட்பிரே லேவிஸ், கல்லூரியின் முதல்வர் முனைவர் மனோகரன், நிர்வாக அலுவலர் ஆராஅமுதன் மற்றும் பேராசிரியர்களும், மாணவ செல்வங்களும் மகிழ்வுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.