குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம்

0
1

திருச்சியை ஸ்மார்ட் சிட்டி ஆக்கும் முயற்சியில் புதிதாக குளிரூட்டப்பட்ட பேருந்து நிலையம் ஜோசப் கண் மருத்துவமனை சார்பாக ஜோசப் கண் மருத்துவமனை அருகே மக்களின் பயன்பாட்டிற்காக இன்று காலை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

4

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, காவல்துறை கண்காணிப்பாளர் அமல்ராஜ், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், இணை ஆணையர்கள் மயில்வாகனன், நிஷா மற்றும் ஜோசப் கண் மருத்துவமனையின் டாக்டர்கள் அகிலன் அருண்குமார், டாக்டர் பிரதீபா மற்றும் சுபா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.