சாய் ஸ்ரீ வித்யாலய பள்ளியில் பொங்கல் விழா மற்றும் பரம்பரிய விளையாட்டு படங்கள்

0
gif 1

நேற்று 12.01.2019 மதியம் 12.30 மணியளவில் சாய் ஸ்ரீ வித்யாலய மழலயர் பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு போட்டிக்கள் மற்றும் பொங்கல் விழா பள்ளி நிர்வாகம் மற்றும் கன்மலை அறக்கட்டளை சார்பாக நடைபெற்றது.

gif 4

இவ்விழாவில் பொங்கல் சமைத்து மாணவர்கள் அனைவருக்கும் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ராஜா, சாய் ஸ்ரீ வித்யாலய மழலயர் பள்ளியின் தலைமையாசிரியர் ராஜாசேகரன், கன்மலை அறக்கட்டளை நிறுவனர் எடிசன், இளங்கனல் தொண்டு நிறுவனத்தின் தலைவர் அந்தோணி ஜெய்கர் பொங்கலை பரிமாறினர் மற்றும் கன்மலை அறக்கட்டளை உறுப்பினர்கள் மெர்சி, தீபலெட்சுமி, பூபேஸ், மகேந்திரன் போட்டிகளை ஒருங்கிணைத்தனர் பள்ளியின் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.