முருகு சுந்தரம் நினைவு தினம் இன்று

0
Business trichy

இவர் ஒரு தமிழ் மறுமலர்ச்சிக் கவிஞர். 1929ஆம் ஆண்டு திருச்செங்கோடு ஊரில் முருகேசன் – பாவாய் தம்பதியனருக்கு மகனாக முருகுசுந்தரம் பிறந்தவர். இளநிலை கல்வியும், புலவர் பட்டமும் பெற்று மேல்நிலைப்பள்ளி ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியவர். 1960ஆம் ஆண்டு தனது முதல் கவிதையை எழுதினார். முருகு சுந்தரம் இயற்றிய இருபத்து ஆறு நூல்களும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.