இரா. நெடுஞ்செழியன் நினைவு தினம் இன்று

0

இவர் தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் “நாவலர்” என்றும் அழைக்கப்படுவார். மன்றம் என்னும் மாதம் இருமுறை இதழை 1-5-1953ஆம் நாள் தொடங்கினார்.

food

திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட நம்நாடு இதழின் ஆசிரியராக சில காலம் இருந்தார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.