தந்தையானார் சீமான்!

0
Business trichy

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அவரது தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். 

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் சில படங்களில் நடிகராகவும் தோன்றியுள்ளவர், சீமான். இவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

இவருக்கும், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

Full Page

இந்நிலையில், சமீபத்தில் கருத்தரித்த கயல்விழிக்கு இன்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

சீமான் தந்தையாகியுள்ளதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.  

மேலும், நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் இதனை இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

Half page

Leave A Reply

Your email address will not be published.