பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்க தடை ஏன்

0
Business trichy

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க தடை

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க தடை

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க வேண்டும் – உயர்நீதிமன்றம்

Kavi furniture

வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க கூடாது – உயர்நீதிமன்றம்

பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க வேண்டியதன் நோக்கம் என்ன? – உயர்நீதிமன்றம் கேள்வி

பொங்கல் பரிசாக வழங்கப்படும் ரூ.1000 கட்சிப் பணம் அல்ல, அரசுப் பணம் – உயர்நீதிமன்றம்

பொங்கல் பரிசுத் தொகை வழங்கும் பணத்தை கொண்டு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த முடியும் – உயர்நீதிமன்றம்

MDMK

ஏற்கனவே நிதிப்பற்றாக்குறை உள்ள நிலையில் அனைத்து குடும்பத்திற்கும் ரூ.1000 வழங்குவது நிதிச்சுமையை அதிகரிக்கும் – உயர்நீதிமன்றம்

ரூ.1000 வழங்குவதற்கு பதில் வேறு நல்ல திட்டங்களை ரூ.2000 கோடியை வைத்து மேற்கொள்ளலாம் – உயர்நீதிமன்றம்

அனைவருக்கும் ரூ.1000 வழங்குவதை எப்படி அரசின் கொள்கை என்று கூற முடியும்? – உயர்நீதிமன்றம்

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்குவதில் தவறில்லை – உயர்நீதிமன்றம்

பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களுக்கு ரூ.1000 வழங்க வேண்டிய நோக்கம் என்ன? – உயர்நீதிமன்றம்

அரசியல் கட்சிகள் தங்கள் பணத்தை செலவு செய்தால் தாங்கள் கேள்வி கேட்கப்போவதில்லை – உயர்நீதிமன்றம்

Pranav city

Leave A Reply

Your email address will not be published.