கல்லூரி சந்தை (College Bazaar)

0
Full Page

கல்லூரி சந்தை (College Bazaar) மகளிர் சுயஉதவி குழுக்களின் உற்பத்தி பொருள்கள் மற்றும் கண்காட்சி இன்று (10.01.2019) காலை 10.00 மணியளவில்  ஹோலிகிராஸ் கல்லூரி வளாகத்தில் துவங்கியது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்காட்சியை திருச்சிமாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி விற்பனையை துவங்கிவைத்தார். உடன் மகளிர் திட்ட இயக்குநர் N.சரவணன் மற்றும் ஹோலிகிராஸ் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி. கிறிஸ்டினா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இக்கண்காட்சி 10.01.2019 முதல் 12.01.2019 வரை நடைபெறுகிறது.

Half page

Quarter page

Leave A Reply

Your email address will not be published.