TELC தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் புதிய போரயர் தேர்வு

0
Business trichy

TELC தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் புதிய போரயராக மறைத்திரு தே. தானியேல் ஜெயராஜ்  அவர்கள் ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்

BG Naidu

TELC தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் புதிய போரயர் பதவிக்கான தேர்தல் இன்று (09.01.2019) திருச்சியில் TELC பேராலயத்தில் நடைபெற்றது. இத்தேர்தல் TELC நிர்வாகி நீதியரசர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் 13 வது புதிய பேராயராக மறைத்திரு. தே. தானியேல் ஜெயராஜ் அவர்கள் சபை உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தொடுக்கப்பட்டார்.

UKR

இவரின் பட்டாபிஷேகம் 14 ஜனவாி 2019 அன்று தரங்கம்பாடியில் உள்ள புதிய எருசலேம் ஆலயத்தில் 12வது பேராயர் எட்வின் ஜெயக்குமார் தலைமையில் நடைபெறும் என்று ஆலய வட்டாரங்கள் தொிவிக்கின்றன

BG Naidu 1

Leave A Reply

Your email address will not be published.